“இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி ” – ட்ரம்ப் எச்சரிக்கை

வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா மற்றும் துருக்கியின் பெயரை நீக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்குப் பதிலடியாக...

பின்லேடன் மகனை பிடிக்க துப்புகொடுத்தால் 1 மில்லியன் டாலர் : அமெரிக்கா அறிவிப்பு

மறைந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை பிடிக்க துப்புக்கொடுப்போருக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவர் ஒசாமா பின்லேடன்....

ஒரு கிலோ தக்காளி 250 ருபாயா?? ஏன் தெரியுமா??

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை மத்திய பிரதேசம், டெல்லியைச் சேர்ந்த விவசாயிகள் முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.250-ஆக உயர்ந்தது. ஜம்மு-காஷ்மிரின் புல்வாமாவில் கடந்த...

கோர விபத்து ஒன்றில் தாயும் மூன்று பிஞ்சு குழந்தைகளும் பலியான சோகம்!

ஓமானில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த விபத்து நேற்று...

வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட உரிமையாளரை காப்பாற்றிய அறிவாளி பூனை  

வீட்டுக்குள் சிக்கிகொண்ட பெண் ஒருவரை அவர் வளர்த்த பூனை காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. செல்லப்பிராணிகள் வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புவார்கள். அது ஒரு விலங்கு என்பதையும் தாண்டி குடும்பத்தில் ஒருவராகவே இருக்கும். செல்லப்பிராணிகளின்...

127 கிலோ எடையிலிருந்து 63 கிலோவாக குறைத்தது எப்படி? இளம்பெண்ணின் அதிர்ச்சி பதில்!

அமெரிக்காவின் Ohio மாகாணத்தைச் சேர்ந்த Michelle Farraj என்ற 19 வயதான இவர் தன்னுடைய உடல் எடை (127கிலோ) அதிகரிப்பால் மருத்துவரை நாடியுள்ளார். அப்போது மருத்துவர்கள் Bariatric சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும் என்று...

உணவகத்தில் குடும்பத்துடன் உணவருந்திய பெண்… பரிதாபமாக மரணித்த கொடுமை!

ஸ்பெயினில் வேலன்சியாவில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு உண்ட ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும் இங்கு உணவு உண்ட 28 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மிச்சலைன் கைட் என்ற உணவகங்களின் தர வரையறை...

தனி நாடாக மாறிய ஒரே ஒரு கட்டிடம்… கடலுக்கு நடுவே இருக்கும் இதற்கு இப்படியொரு பின்னணியா?

உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் ‘சீலேண்ட்’. இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படித்தால் இன்னும் ஆச்சரியமடைவீர்கள். பிரிட்டனின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில்...

தந்தையால் கொல்லப்பட்ட சிறுமி… உடல் தானம் செய்து விடைபெற்ற சோகம்!

கனடாவில் சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரியாவின் உடல் புதன் அன்று டொராண்டோவில் தகனம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் சிறுமியின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் என திரளானோர் பங்கேற்றுள்ளனர். டொராண்டோ நகரில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான...

புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு...
18,203FansLike
1,875FollowersFollow
14,500SubscribersSubscribe

Recent Posts