இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க..!! இதெல்லாம் ஒரு காரணமாட….!!

வேலூர் மாவட்டத்தில் லிஃப்ட் தர மறுத்த நபரைக் கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர்...

நடிகர் சூர்யாவிடம் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்ட சுவாரசியமான கேள்வி.. சூர்யாவின் பதில்..!

உங்களுக்கு பிடித்த சிஎஸ்கே வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னாவின் கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார். சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இந்த படம் மே 31ம் தேதி வெளியாக...

5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..!

திருச்சி அருகே 5 வயது குழந்தை மரணம் தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி...

“விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”-முகவர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கையின்போது தங்கள் கட்சி முகவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த...

“மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்”: தேர்தல் அதிகாரி

மின்னணு இயந்திரங்களில் வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்ட பிறகே, விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர்...

ஏசி மின்கசிவால் தீயில் சிக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

திண்டிவனம் அருகே ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை,தாய், மகன் என 3 பேர் உயிரிழந்த நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்...

தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடி குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து ரூ.24,608-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 40.30 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்...

சிறுவனை கடத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

சேலத்தில் சாலை ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திச் சென்றதாக பெண் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சேலம் ஜான்சன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜஸ்டின்- மகாலட்சுமி. இவர்களது 4...

அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் – கமல் கோரிக்கை

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “...

‘புன்னகை மன்னன்’ பட பாணியில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!! திடுக்கிடும் பின்னணி!!

கடலூர்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த கோவிந்தராசுவின் மகன் இவரது மகன் சிவரஞ்சன் கீழகல்பூண்டியில் உள்ள அரசு...
14,387FansLike

Recent Posts