உங்க பிறந்த தேதியின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகிறது தெரியுமா…? வாங்க பார்க்கலாம்..!!

நம்முடைய பிறந்த கிழமை அல்லது பிறந்த தேதி என்பது மனிதன் பிறப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறக்கும் தேதி, கிழமை, நேரம், வருடம் என அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும். நம்முடைய எதிர்காலம்,...

இந்த 6 ராசிகளில் பிறந்தவர்களிடம் கொஞ்சம் தள்ளியே இருங்க.. இல்லனா கஷ்டம்தான் மிஞ்சுமாம்..!

அனைவருக்குமே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வளர்ச்சி என்பது தானாக வந்துவிடாது, அதற்கு சில அடிப்படை குணங்கள் இருக்க வேண்டும். அதேசமயம் சில குணங்கள் நம்முடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக...

பிறந்த தேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

எண் கணிதம் மற்றும் முன் ஜென்மம் ஆகிய இரண்டுக்கும் எதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? ஆம், இரண்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆம், உங்கள் வாழ்க்கையில் ஒரு எண் தொடர்ந்து...

இன்றைய ராசி பலன் – 04-04-2019

ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர். தனுசு ராசியில் கேது, சனி கூட்டணியோடு அதிசார குருவும் தொடர்கிறார். புதன் மீனத்தில் நீசமடைகிறார் ரிஷபத்தில்...

இன்றைய ராசி பலன் – 01-04-2019

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந் தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு வார்கள். வியாபாரத்தில்...

இன்றைய ராசி பலன் – 30-03-2019

மேஷம் மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதா யம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது...

இன்றைய ராசி பலன் – 30-03-2019

மேஷம் மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு...

இன்றைய ராசி பலன் – 27-03-2019

மேஷம் மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க...

இன்றைய ராசி பலன் – 26-03-2019

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண் டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதி கரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும்...

இன்றைய ராசி பலன் – 25-03-2019

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில்...
18,203FansLike
1,875FollowersFollow
14,500SubscribersSubscribe

Recent Posts